amarnathkvk
Member
- Joined
- 10 Oct 2014
- Messages
- 2,320
- Reaction score
- 2,713
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu
Special trains announced
● சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் கடற்கரை, அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
● சென்னை கடற்கரையிலிருந்து பெங்களூருக்கு இன்று மதியம் 2.30மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்குரயில்வே ரயில் அரக்கோணம், வாணியம்பாடி, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு செல்கிறது.
● நெல்லையில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
நெல்லை, விருதுநகர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் சென்னை கடற்கரை வந்தடைகிறது.
● ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம் வழியாக சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
● சென்னை கடற்கரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நாளை பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்றடைகிறது.