Northeast Monsoon Rain & Flood updates Tamilnadu

  • Thread starter Thread starter amarnathkvk
  • Start date Start date
  • Replies Replies: Replies 444
  • Views Views: Views 27,220
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

nallavan said:
Still raining or stopped? Please update

little bit rain couple of hours once in my area :s ..
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

நண்பர்களுக்கு தேவையான செய்திகள் அனைத்தும் சென்னையில் கிடைப்பதால் கடலூரை கண்டுகொள்ளவில்லை போலும். .
சென்னையை விட மூன்று மடங்கு அதிகம் சேதம் அடைந்து இருக்கிறது இந்த பேரிடர் மாவட்டம். .
ஆனால் சென்னையை மட்டும் மையப்படுத்தி செய்திகளை வெளியிடுகிறது ஊடகங்கள்
‪#‎மூழ்கியது‬ முடிச்சூர்"
‪#‎தத்தளிக்கும்‬ தலைநகரம்"
இங்க அவன் அவன் வீடு போய் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க உங்களுக்கு எதுகைமோனை கேட்குதா. .
ஒரு வேலை அந்த மக்கள் facebook ‪#‎twitter‬ பயன் படுத்தாததால் ஓரம்கட்டபட்டுவிட்டனர் போலும். .
‪#‎அவர்களின்‬ கூக்குரல் இந்த வெள்ளத்தோடு அடித்துச்செல்லபடுகிறது
தமிழகத்துல எந்த பாதிப்பு வந்தாலும் அதற்கு பலிகடாஆக்கப்படுவது இந்த கடலூர்.
உங்கள் செய்திகளுக்காக மற்ற மாவட்ட மக்களை புறந்தல்லாதீர். .
ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை.
தமிழக முதல்வரும் பாரத பிரதமரு சென்னைக்கே விரைகின்றனர்.
‪#‎இலட்சகணக்கான‬ மக்கள் தவிப்பு ‪#‎காப்பாத்துங்கள்கடலூரை



 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

ஆயிரம் அப்துல் கலாம்கள் செய்யாததை செய்து முடித்த மழை வெள்ளாம் அப்துல் கலாம் என்னவெல்லாம் ஆசை பட்டரோ அதுவெல்லாம் நடக்கிறது தமிழகத்தில்... இன்று சாதியில்லை மதம் இல்லை கட்சி இல்லை மனிதம் என்ற ஒன்றே உள்ளது இளைஞர்களின் எழுச்சி இந்த நிலையில் இருந்தால் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே 2020 க்குள் வல்லரசாகிவிடும்.. தமிழக இளைஞர்கள் சினிமா மற்றும் நடிகர்கள் பின்னால் தங்களின் மாபெரும் சக்தியை தொலைத்து வாழ்ந்ததை இந்த வெள்ளம் அவர்களுக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது! யார் சொல்லியும் அடங்காத ரசிகர்களின் சண்டை ஒரு வெள்ளத்தினால் அடங்கி விட்டது! இணையத்தில் உதவிகளை பகிர்வதில் இருந்து நேரடியாக களத்தில் உதவி செய்வதுவரை என இவர்களின் செய்யல் பாராட்ட தக்கதாக உயர்ந்துள்ளது அதே வேலை யார் நாம் நமதுபலம் என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தி உள்ளது! நடிகர்களுக்காக விரையமாகும் தமது நேரம் மக்களுக்காக விரையமாகி இருந்தால் சென்னை உட்பட தமிழகமே வெள்ளத்தில் முழ்கி இருக்காது என்று உணர்த்தி உள்ளது ஆழமாக.. இனி வரும் காலத்தில் சமுகபொருப்பெ முதன்மையானது சினிமா வெறும் போளுதுபோக்கிட்கானது என்று உணர்ந்து நடப்பார்கள் என நம்ப வைத்துள்ளது.. சமூக அக்கறையுடன் செயல்பட்ட செய்யல் படும் அணைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

தெருத் தெருவாய் சென்று உணவு வழங்கும் Rj Balaji & சித்தார்த் ! பாராட்டுங்கள் Rj Balaji and Siddharth are real heroes who took ground work and served foods to thousand of people massive respect


 
North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

Bro post in English (at least summary ) as we don't know Tamil [emoji19]
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

Happy to see that the lady rescued from Ramapuram has delivered twins!

This was possible because of social media lets continue our work guys..


 
Back
Top Bottom