Northeast Monsoon Rain & Flood updates Tamilnadu

  • Thread starter Thread starter amarnathkvk
  • Start date Start date
  • Replies Replies: Replies 444
  • Views Views: Views 27,220
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

All highway are requested not to collect toll charges news 7 till 11 December
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, இளைய தளபதி விஜய் அவர்கள், சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான சோபா திருமண மண்டபத்தை பொதுமக்களுக்காக திறந்துள்ளார்.இதில் அவர்களுக்கு உணவு,உடை,மருத்துவ உதவிகள் நடைபெற்று வருகிறது.
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

எவ்வளவு தான் சினிமாவில் நடித்தாலும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கடைசியில் எல்லாருக்கும் ஒரே நிலைதான்... சென்னை மழை பாடம் கற்று கொள்ளுங்கள்.படகு மூலம் மீட்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை லட்சுமி

 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

Update: Flood is reduced in most parts of chennai. Power distribution resumed in north part of chennai:ohya:ohya. Flood will be expected to reduce today evening if their is no rain source news channels;)
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

சென்னை : சென்னையில் மழை நின்றுள்ளதாலும், ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் பல இடங்களில் வெள்ளநீர் வடிய துவங்கி உள்ளது. தற்போது ஒவ்வொரு ஏரியாவிலும் நிலை எப்படி உள்ளது என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சில ஏரிகளின் தற்போதைய நிலை :

* புரசிவாக்கம் - பெரும்பாலன பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

* கொளத்தூர் - தண்ணீர் சூழ்ந்துள்ளது; மின்சாரம் குறைந்த நேரம் விநியோகிக்கப்படுகிறது.

* அசோக் நகர் - தண்ணீர் தேங்கி உள்ளது; மின்சாரம் இல்லை.

* எக்மோர் - சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது.

* கீழ்பாக்கம் - தண்ணீர் தேங்கி உள்ளது.

* வடபழனி : வெள்ளநீர் வடிய துவங்கி உள்ளதால் மெட்ரோ சேவை இயக்கம் சீராகி வருகிறது.

* ஸ்டெர்லிங் ரோடு - தண்ணீர் இல்லை; மின் விநியோகம் சீராக உள்ளது.

* நந்தனம் - முழங்கால் அளவிற்கு தண்ணீர் உள்ளது.

* அண்ணாநகர் - மின்சாரம் வழங்கப்படுகிறது; லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

The current status of some of the lakes in Chennai:

* Puracivakkam - Most of the parts are still inundated.

* Kolathur - surrounded by water; Electricity is distributed less time.

* Ashok Nagar - the water is stagnant; No electricity.

* Egmore - is stagnant flooded roads.

* Kilpauk - the water is stagnant.

* Vadapalani: stormwater drain has begun, the movement of the metro service is alright.

* Sterling Road - not water; Power supply is stable.

* Nandanam - is the water level of the knee.

* Anna Nagar - power supply; Shower is light rain.
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

3JMszhJ.jpg
 
Back
Top Bottom