Northeast Monsoon Rain & Flood updates Tamilnadu

  • Thread starter Thread starter amarnathkvk
  • Start date Start date
  • Replies Replies: Replies 444
  • Views Views: Views 27,303
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

amarnathkvk said:
@Vicky rain stopped?

Not yet bro,heavy rain till now continue:-/
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

rajnikanth gives 10 lakhs for relief fund. :k
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

Government of Tamil Nadu requested all the Private Companies in Chennai,Kanchipuram & Trivallur to shut down for the next two days.

#News7Tamil
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

இந்த சுப்ரமணிய சாமியும் சஞ்சீவ் பட்டும் கிண்டல் பண்ணுகிறார்கள்,

Chennai rain water flooding is actually due to PC's Uzbekis tears at the loss of their business. Blame ED and IT for it

— Subramanian Swamy (@Swamy39) December 2, 2015

Dear Chennai, Hope the Cows are safe. Should the Centre step in to ensure their safety? Take care, The ever concerned Nationalist Bhakt

— Sanjiv Bhatt IPS (@sanjivbhatt) December 2, 2015

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களே இவர்களை புறக்கணியுங்கள்
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.

SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
 
RE: North Eastern monsoon Rain & Flood updates in Tamilnadu

மின்சாரம் இல்லாமல் செல்போன்
சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும்
நண்பர்களே.. இதோ எளிய வழி வீட்டில் இருக்கும்
டார்ச்லைட்/சிறுவர்கள்
விளையாடும் பொம்மைகளில்
பயன்படுத்தகூடிய சாதாரண (AA) வகைபேட்டரி இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள்..
சிறிய வயர்துண்டு இரண்டு
எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் செல்
போன் பேட்டரியில் (+,-)
குறீயிடுஇருக்கும்..
சாதாரண பேட்டரியின் (+)
குறியீட்டில் ஒரு
வயரின்முனையையும்
செல்போன் பேட்டரியின் (+)
குறியீட்டில்
மற்றொருமுனையையும் வையுங்கள்
இதேபோன்று ( -) வயரை
தொடர்புபடுத்துங்கள்..
செல்பேட்டரி சார்ஜ் கண்டிப்பாக
ஏறும்.
 
Back
Top Bottom